Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திலீப், காவ்யா மாதவன் திருமணம்... பாவனா கலந்து கொள்ளாதது ஏன்?

திலீப், காவ்யா மாதவன் திருமணம்... பாவனா கலந்து கொள்ளாதது ஏன்?
, சனி, 3 டிசம்பர் 2016 (14:22 IST)
திலீப், காவ்யா மாதவன் திருமணத்தில் பாவனா கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையானது. அதற்கு பாவனா பதிலளித்துள்ளார்.

 
மஞ்சு வாரியருக்கு நெருக்கமான தோழிகள் யாருக்கும் திலீப் - காவ்யா மாதவன் திருமணத்துக்கு அழைப்பு இல்லை. பாவனாவும் மஞ்சு வாரியரும் நெருங்கிய தோழிகள். எனினும் திலீப்புடன் பல படங்களில் பாவனா இணைந்து நடித்ததால் அவரை மட்டும் ஸ்பெஷலாக்கி சர்ச்சை கிளம்பியது. அதற்கு பாவனா பதிலளித்துள்ளார்.

webdunia
 
திருமணத்துக்கு அழைப்பு இல்லை, அதனால் கலந்து கொள்ளவில்லை. திருமணம் என்பது பர்சனல் விஷயம். அதில் கடைப்பிக்கப்படும் சென்டிமெண்டை மதிக்கிறேன் என கூறியுள்ளார்.
 
சர்ச்சையாளர்கள் இனியாவது சமாதானமாவார்களா?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”நான் இவருடைய மகன்” தனுஷ் மறைமுக விளக்கம்!!