சினிமாவில் பிரபல காதல் ஜோடிக்கு விரைவில் திருமணம் !

திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (21:14 IST)
ஹிந்தி திரைத்துறையில் மிகச் சிறந்த காதல் ஜோடியாக வலம் வந்த ரன்பீர் கபூர் - ஆலியா பட்டிற்கும் இடையே காதல் நிலவுவதாக கிசுகிசுக்கப்பட்டது.
இருவரும் ஜோடியாகப் பல இடங்களில் சுற்றினர். இந்த ஜோடியை ரசிகர்களும்  சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ரன்பீர் - ஆலியா பட் ஆகிய இருவரின் பெற்றோரின் சம்மதத்தில் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ராதை, சீதையாக அவதாரமெடுக்கும் ஆயுஷ்மான்: ட்ரீம் கேர்ள் கலக்கல் ட்ரெய்லர்