நடிகர் ஹரீஸ் கல்யாணுக்கு விரைவில் திருமணம் !

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (19:21 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் ஹரீஸ் கல்யாண். இவர் சாமி இயக்கத்தில் வெளியான சிந்து சமவெளி என்ற படத்தில் அமலாலுடன் அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர், யுவன் சங்கர ராஜா தாயரித்த பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் , தனுஷ்ராசி,தாராள புரபு ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், இவர் தற்போது சசி இயக்கத்தில்  நூறு கோடி வானவில் என்ற படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி என்ற நடிகை நடித்துள்ளார்.

இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,  விரைவில்  தியேட்டரில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு வீட்டில் பெண் பார்த்துள்ளதாகவும், அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments