Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘டிக் டிக் டிக்’ படத்தின் இசை உரிமையை வாங்கியது சோனி நிறுவனம்

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (16:07 IST)
ஜெயம் ரவி நடித்துவரும் ‘டிக் டிக் டிக்’ படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது.
 


 

‘மிருதன்’ படத்துக்குப் பிறகு சக்தி செளந்தர்ராஜன் இயக்கிவரும் படம் ‘டிக் டிக் டிக்’. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். சிங்கப்பூரைச் சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடிக்க, ரமேஷ் திலக் மற்றும் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை, சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தப் படத்தின் டீஸர் இன்று வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

கதைகட்டுவது இதயத்தை நோகச்செய்கிறது… விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு சைந்தவி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments