Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (09:06 IST)
லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றி அவர் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக ஏற்றியுள்ளது. விக்ரம் படத்துக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், திரிஷா உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தில் கைதி படத்தில் நடித்த நடிகர் ஜார்ஜ் மரியானும் இடம்பெற்றுள்ளார்.  அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இப்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்.. நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!

நானும் படத்தில் ஒரு கதாபாத்திரம்தான்… லப்பர் பந்து படத்தைப் பாராட்டிய வெற்றிமாறன்!

புலி வந்தா காடே அமைதி ஆகிடும்… எப்படி இருக்கு பிரபுதேவாவின் பேட்ட ராப் டிரைலர்!

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments