Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சைக்கிளில் சென்று முட்டை விற்கும் சோனு சூட் !

Advertiesment
சைக்கிளில் சென்று முட்டை விற்கும் சோனு சூட் !
, வெள்ளி, 25 ஜூன் 2021 (23:37 IST)
கடந்த ஆண்டு கொரொனா கால ஊரடங்கின்போது, வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வர விமான உதவி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் பேருந்து வசதி, தொழிலாளர்களுக்கு உதவி, விவசாயிகளுக்கு டிராக்டர், மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் எனத் தொடர்ந்து உதவி செய்யும் நடிகர் சோனு சூட்டை கடவுள் என்று அவரது ரசிகர்களும் மக்களும் வணங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கொரொனா காலத்தின் வாழ்வாதாரம் இழந்து தவிக்கு  குடும்பங்களுக்கு உதவும் வகையில் நடிகர் சோனு சூட் சைக்கிளில் சென்ரு  முட்டை வியாபாரம் செய்து வருகிறார்.

கொரோனா கால ஊரடங்கில் சிறு வியாபாரத்தில் மக்களை ஈடுபட வைக்க இதுபோல் விழிப்புணர்வில் ஈடுபட வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரது சமூக சேவைக்கு  கடந்த ஆண்டு ஐநா விருது வழங்கிக் கவுரவித்துள்ளது,. அத்துடன் இந்தியாவில் புகழ்பெற்ற நடிகர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய புகைப்படம் வைரல்