Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ் பி பி சரணுடன் இரண்டாவது திருமணமா?- சோனியா அகர்வால் அளித்த விளக்கம்!

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (16:01 IST)
பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்களின் மகன் எஸ்பிபி சரணுடன் நடிகை சோனியா அகர்வால் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் கடந்த ஆண்டு வெளியாகி கவனத்தை பெற்றது.

சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவனை மணந்து கொண்டு சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்தனர். அதன் பின்னர் சோனியா அக்ர்வால் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பாடகர் மற்றும் நடிகர் எஸ் பி பி சரணை மறுமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை மறுத்துள்ள சோனியா “படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்ததால் இந்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதில் உண்மையில்லை. மறுமணம் செய்துகொள்வதற்கான சரியான நபரைக் காண காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments