Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''சில இயக்குநர்கள் என்னிடம் மோசமாக நடந்தனர்''-பிரபல நடிகை பகிர்ந்த தகவல்

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (13:36 IST)
சினிமாவில் தான் சந்தித்த கஷ்டங்கள் பற்றி பிரபல நடிகை ஷெர்லின் சோப்ரா பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷெர்லின் சோப்ரா. இவர், வெண்டி மப்பு என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர், தமிழில் யுனிவர்சிட்டி, பீப்பர் டைம் பாஸ், தோஸ்தி, சம்திங் ஸ்பெஷல் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு இந்தி பிக்பாஸ் 3 வது சீசனில் கலந்து கொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் நடிகையாக தான் பட கஷ்டங்கள் பற்றி அவர் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ''படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுச் செல்லும்போது, சில இயக்குனர்கள் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டனர். ஒரு இயக்குனர் என்னிடம் தவறாக  நடக்க முயன்றபோது, அவரிடம் உங்களுக்கு திருமணமாகிவிட்டது என்பதை  நினைவில் வையுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர், தன் மனைவியுடன் இப்போது இணைந்து இல்லை…'' என்று கூறினார். இதுபோல் பல துன்பங்கள் அனுபவித்ததாக கூறியுள்ளார்.

மேலும், ''எனக்கு கிட்னி பாதித்தபோது, என் குடும்பத்தினர் எனக்கு கிட்னி தானம் கொடுக்க தயாராக இல்லை…அதன்பின்னர் மருந்து, சாப்பிட்டு குணமானேன்…. எனக்கு உதவாத குடும்பத்தினர் நான் அக்கறை செலுத்துவது இல்லை'' என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

அடுத்த கட்டுரையில்
Show comments