Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாப்ட்வேர் சைத்தான்

சாப்ட்வேர் சைத்தான்

சாப்ட்வேர் சைத்தான்
, செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (18:27 IST)
'பிச்சைக்காரன்' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் 'சைத்தான்' திரைப்படம் வெளிவரவுள்ளது. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


 
 
விஜய் ஆண்டனியின் சைத்தான் பட போஸ்டர், ட்ரெய்லரைப் பார்த்து ஜனம் மெர்சலாகிப் போயுள்ளது. அவ்வளவு டெரர். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் அருந்ததி நாயர் நடித்துள்ளார். சரி, என்ன மாதிரியான படமாம் இது?
 
100 சதவீதம் த்ரில்லர் படம் இது. சாப்ட்வேர் இன்ஜினியரான விஜய் ஆண்டனிக்கு கொஞ்சம் மூளைத் தகராறு உண்டு. இந்த ஒன் லைனிலிருந்துதான் இந்தப் படத்தின் கதையே உருக்கொள்ளுமாம். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படம் 
 
அனைவருக்கும் பிடிக்குமா என்பது தெரியாது... ஆனா, கண்டிப்பா பயமுறுத்துமாம்.
 
பயமுறுத்துனா எங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச திரைப்பட விழாவுக்கு செல்லும் இறுதிச்சுற்று