Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

41 வயசு ஆகியும் இளமை துள்ளுது... வசீகரிக்கும் அழகில் சினேகா!

41 வயசு ஆகியும் இளமை துள்ளுது... வசீகரிக்கும் அழகில் சினேகா!
, செவ்வாய், 6 ஜூன் 2023 (15:24 IST)
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 
 
தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் சினேகா தற்போது அழகான உடையணிந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். இந்த வயசிலும் இம்புட்டு அழகா என எல்லோரும் வியந்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜமெளலி - மகேஷ்பாபு படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்..