Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கும் “SK 20”… வெளியான தலைப்பு & ஃபர்ஸ்ட் லுக்

Advertiesment
சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கும் “SK 20”… வெளியான தலைப்பு & ஃபர்ஸ்ட் லுக்
, வியாழன், 9 ஜூன் 2022 (18:18 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK 20 படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் உருவாகும் இருமொழிப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.

படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடிக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு லண்டனில் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் லுக் மற்றும் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது.

படத்துக்கு PRINCE என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கையில் உலக உருண்டையோடு சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்பர் ஹெர்ட் பணத்தைக் கொடுக்கலன்னா…? – ஜானி டெப் வழக்கறிஞர் சொன்ன பதில்!