Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவராஜ் குமாரின் 130 ஆவது படத்தைத் தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்!

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (09:07 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவர்தான் வில்லன் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் மட்டுமில்லாமல் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொழி படங்களில் அவர் நடித்ததில்லை.

இந்நிலையில் இப்போது அவர் நடிப்பில் கன்னடா மற்றும் தமிழில் உருவாகும் சிவராஜின் 130 ஆவது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்க சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர், நடிகைகள் குறித்து அவதூறு பரப்பினால்.. பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை..!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

மாடர்ன் ட்ரஸ்ஸில் க்ளாமர் லுக்கில் அசத்தும் வாணி போஜன்… க்யூட் க்ளிக்ஸ்!

“கடவுளே நடித்தாலும் ஓடாது.. குரங்கு நடித்தாலும் ஓடும்” –மார்கன் பட விழாவில் விஜய் ஆண்டனி பேச்சு!

கேம்சேஞ்சர் படுதோல்வி… மீண்டும் இணையும் தில் ராஜு & ராம்சரண்!

அடுத்த கட்டுரையில்
Show comments