Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் வெளியாகும் சிவக்குமாரின் சபதம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (15:44 IST)
ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள சிவக்குமாரின் சபதம் ஓடிடியில் வெளியாகும் நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வளர்ந்தவர்களில் ஒருவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடித்த பல படங்களும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் தற்போது ஹிப்ஹாப் ஆதி நடித்த “சிவக்குமாரின் சபதம்” ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஹிப்ஹாப் ஆதியே எழுதி, இயக்கி, இசையமைத்து நடித்தும் உள்ளார். இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ள நிலையில் டிசம்பர் 3ம் தேதி படம் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திடீரென 2டி நிறுவனத்தின் ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்திய சூர்யா.. என்ன காரணம்?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஓப்பனிங் குத்து பாடல்.. ரிலீஸ் எப்போது?

அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸ் ஆகும் பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள்.. சூர்யாவுடன் மோதலா?

நடிகர், நடிகைகள் குறித்து அவதூறு பரப்பினால்.. பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை..!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments