Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டான் படத்தை முடித்த எஸ் ஜே சூர்யா…. வழியனுப்பிய படக்குழுவினர்!

டான் படத்தை முடித்த எஸ் ஜே சூர்யா…. வழியனுப்பிய படக்குழுவினர்!
, செவ்வாய், 12 அக்டோபர் 2021 (11:12 IST)
டான் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கும் எஸ் ஜே சூர்யா தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை முடித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யா தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துள்ளார். இதையடுத்து படக்குழுவினர் அவருக்கு பிரியாவிடை அளித்துள்ளனர்.த்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சம்ந்தாவுக்கு ஆதரவாக நடிகை வனிதா விஜயகுமார்!