Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனுடன் மோதலை தவிர்க்க நினைத்த விஜய் சேதுபதி

சிவகார்த்திகேயனுடன் மோதலை தவிர்க்க நினைத்த விஜய் சேதுபதி

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (17:07 IST)
அக்டோபர் 7 சிவகார்த்திகேயனின் ரெமோவுடன் மோதுகிறது விஜய் சேதுபதியின் றெக்க. இந்த வருடம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த அத்தனை படங்களும் ஹிட்.


 
 
ஆனாலும், தர்மதுரை ஓடி முடிவதற்குள் ஆண்டவன் கட்டளை வெளியானதும், அது ஓடிக் கொண்டிருக்கும் போதே றெக்க திரைக்கு வருவதும் கொஞ்சம் அதிகம்தான். நாமே ஃபீல் பண்றோம், விஜய் சேதுபதி பண்ண மாட்டாரா?
 
ரெமோ வெளிவந்து ஒரு வாரம் தள்ளி நம்ம படத்தை வெளியிடலாமே என்று அவர் சொன்னதை தயாரிப்பாளர் கேட்கவில்லையாம். ரெமோவுடன் றெக்க மோதியே ஆகணும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்.
 
சிறகு உடைஞ்சிடாம பார்த்துக்கோங்க.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments