Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.ஜே.சூர்யா இனி சிக்ஸ் பேக் சூர்யா...?

எஸ்.ஜே.சூர்யா இனி சிக்ஸ் பேக் சூர்யா...?

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (16:48 IST)
நடிகராவதுதான் எஸ்.ஜே.சூர்யாவின் விருப்பம் ஆவல் லட்சியம் எல்லாம். விபத்தில் இயக்குனரானவர் இப்போது முழுநேர நடிகராகியுள்ளார். தமிழ் தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் இவர்தான் வில்லன்.


 
 
இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காக சிக்ஸ் பேக் வைக்க தீர்மானித்துள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா. இதற்காக அவர் கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதாக கதவல்கள் கூறுகின்றன.
 
இந்தப் படத்தில் ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments