சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கான ஒப்பந்தம் ஆன அடுத்த கதாநாயகன்!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (16:35 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் சத்யஜோதி பிலிம்ஸ்க்காக அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு காலத்தில் ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் கடன் தொல்லை அதிகமானதை அடுத்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது அவர் நடிப்பில் டான், சிங்கப்பாதை மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்து அவர் சத்யஜோதி பிலிம்ஸுக்காக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் இப்போது தனுஷ், ஹிப் ஹாப் ஆதி மற்றும் சூர்யா ஆகிய கதாநாயகர்களை வைத்து வரிசையாக படங்களை தயாரித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பாலியல் வழக்கில் திலீப் விடுதலை: போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு..!

கோழைத்தனமான பதில்களை சொல்கிறார்... நாமினேஷனுக்கு காரணம் சொன்ன போட்டியாளர்கள்..!

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

அடுத்த கட்டுரையில்
Show comments