Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி 3 அல்லது 4 தான்: சிவகார்த்திகேயன் திடீர் முடிவு!!

இனி 3 அல்லது 4 தான்: சிவகார்த்திகேயன் திடீர் முடிவு!!
, வெள்ளி, 20 அக்டோபர் 2017 (21:17 IST)
சிவகார்த்திகேயன் தற்போது வேலைக்காரன் படத்தில் பிஸியாக உள்ளார். படத்தின் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.


 
 
இந்த படத்தை மோஅன் ராஜா இயக்கியுள்ளார். நடிகை நயன்தாரா நாயகியாகவும் மலையாள நடிகர் பஹத் ஃபாசில் வில்லானகவும் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு முடிவை எடுத்துள்ளார். இனி வருடத்துக்கு 3 அல்லது 4 படங்கள் கொடுக்க முடிவு செய்துள்ளார். 
 
சிவகார்த்திகேயனின் படம் ரிலீஸாகி ஒரு வருடமாவதால் அவரது ரசிகர்கள் வருத்தப்படுகிறார்களாம். எனவே, எப்படியேனும் வருடத்திற்கு 3 - 4 படங்களில் நடிக்க உள்ளாராம். 
 
இந்த முடிவை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளாராம். மேலும், வேலைக்காரன் படம் மிக விரைவில் ரிலீஸாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து தரும் சிவகார்த்திகேயன் - நயன்தாரா