நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கு ஏற்கனவே ஒரு பெண்குழந்தை உள்ளது. அதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது. இதுவரை மகனின் முகத்தை காட்டவே இல்லை.
அவரது மகள் திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். விருது விழாக்களில் கலந்துக்கொண்டு பேசியுள்ளார். தொடர்ந்து தனது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே குடும்பத்தையும் அவர் அக்கறையோடு பார்த்துக்கொள்வார். இந்நிலையில் தற்போது தனது மகனின் ஸ்டைலான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு நீ நடந்தால் நடையழகு.முகத்தை காட்டாமல் போட்டோ வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ் அள்ளியுள்ளார்.