Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் அடுத்த படப் பாடல் இன் று மாலை 5 மணிக்கு ரிலீஸ் !

சிவகார்த்திகேயனின் அடுத்த படப் பாடல்  இன் று மாலை 5 மணிக்கு ரிலீஸ் !
, திங்கள், 7 செப்டம்பர் 2020 (16:23 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் வாழ். இப்படத்தின் சிங்கில் இன்று மாலை 5  மணிக்கு வெளியாகவுள்ளதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளர்.

இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்  வாழ்.

இப்படத்தில் முதல் சிங்கில் பாடல் இன்று மாலை ஐந்து மணிக்கு ரிலீஸாகும் என தெரிவித்துள்ளார்.   இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தற்போது அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட கவின்: ரசிகர்கள் மகிழ்ச்சி