சிவகார்த்திகேயனின் அடுத்த படப் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது !

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (17:18 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் வாழ். இப்படத்தின் சிங்கில் இன்று மாலை  5 மணிக்கு வெளியாகவுள்ளதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்  வாழ்.

இப்படத்தில் முதல் சிங்கில் பாடல் இன்று ம்மாலை ஐந்து மணிக்கு ரிலீஸாகும் என தெரிவித்த நிலையில் தற்போது இப்பாடல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலேசியாவில் அஜித்தை சந்தித்த சிம்பு.. பரபரப்பு தகவல்..!

25 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீசாகும் படையப்பா.. ரஜினி ரசிகர்கள் உற்சாகம்..!

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

அடுத்த கட்டுரையில்
Show comments