அஜித் ரசிகர்களுக்கு மட்டுமில்லை, சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் ஏமாற்றம்தான்!

Webdunia
சனி, 1 மே 2021 (08:33 IST)
மே 1 ஆம் தேதி அஜித்தின் வலிமை படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாவதாக இருந்தது.

வலிமை படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அதை தள்ளி வைப்பதாக வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்தார். இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதே போல சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் ஒரு ஏமாற்றம் இன்று நிகழ்ந்துள்ளது. புதுமுக இயக்குனர் இயக்கத்தில் அவர் நடிக்க இருந்த சிங்கப்பாதை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் அதுவும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments