சான்றிதழை தவற விட்ட சிவகார்த்திகேயன்...ரசிகர்கள் எதிர்பார்ப்பு நடக்குமா?

Webdunia
வியாழன், 13 மே 2021 (21:39 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக சான்றிதழை மிஸ் செய்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் டாக்டர். இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடெக்சன் தயாரித்துள்ளது.

தற்போது கொரொனா இண்டாம் அலை பரவிவருவதால் இப்படத்தின் ரிலீஸ் பற்றி பேசவேண்டாம் என இப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வழக்கமான சிவகார்த்திகேயன் படங்கள் யு சான்றிதழை தான்  சென்சாரிடம் பெரும். ஆனால் டாக்டர் படத்தில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இதனால் அவரது யு சான்றிதழை இப்படத்தில் முதன்முதலாக தவற விட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments