சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 20’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 30 மே 2022 (20:29 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும்  ‘எஸ்கே 20’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை மரியா என்ற உக்ரைன் நாட்டு நடிகை நடித்து  வரும் நிலையில் இந்த படத்தில் சத்யராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் 
 
தமன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினமான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் 
 
ஏற்கனவே டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் ஆகி மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் ஹாட்ரிக் 100 கோடி வெற்றியை சிவகார்த்திகேயன் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கமல்& அன்பறிவ் படத்துக்கு மலையாள இசையமைப்பாளர்… வெளியான தகவல்!

பிக் பாஸ் தமிழ்: கனி - பார்வதி மோதல்! கிச்சன் அணியில் இருந்து கனி வெளியேற முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments