Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருண்விஜய்யின் ‘யானை’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Yaanai
, சனி, 28 மே 2022 (19:48 IST)
நடிகர் அருண்விஜய் நடித்த யானை திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன 
 
இதன் அடுத்த கட்டமாக யானை படத்தின் ட்ரைலர் வரும் 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படத்துடன் கூடிய டுவிட்டை நடிகர் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்தே இந்த படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது 
 
ஹரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார் மேலும் இந்த படத்தில் யோகிபாபு பிரகாஷ்ராஜ் ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர் 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு