Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ சிங்கிள் பாடல் ரிலீஸ்!

prince
, வியாழன், 1 செப்டம்பர் 2022 (18:34 IST)
சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘பிரின்ஸ்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பிம்பிளிக்கி பிளாப்பி என்ற பாடல் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது 
 
அனிருத் பாடிய இந்த பாடலை தமன் கம்போஸ் செய்துள்ளார் என்பதும் இந்த பாடல் செம ஜாலியாக முதல் முறை கேட்கும்போதே மனதில் வந்துவிட்டது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
வரும் தீபாவளியன்று ‘பிரின்ஸ்’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக படக்குழுவினர் கவனித்து வருகின்றனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சுமன் இறந்துவிட்டதாக வதந்தி: கேஸ் போடுவேன் என எச்சரிக்கை!