Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (11:07 IST)
சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் உருவாகிய பிரின்ஸ் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது
 
இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே அஜித், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகிய மூன்று பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்துடன் தற்போது சிவகார்த்திகேயன் படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முறையாக நடிகர் சங்கத்தின் தலைவரான ஒரு நடிகை தேர்வு: திரையுலகினர் வாழ்த்து

கத்தரிப்பூ நிற சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

அட்வென்ச்சரஸ் மோடில் போட்டோஷூட் நடத்திய சம்யுக்தா மேனன்!

சென்னையில் இளையராஜாவின் சிம்ஃபொனி இசைக் கச்சேரி எப்போது?... வெளியான தகவல்!

பா ரஞ்சித்தின் அடுத்த படத்துக்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments