Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கு இடைக்கால தடை: என்ன காரணம்?

சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கு இடைக்கால தடை: என்ன காரணம்?
, வியாழன், 23 டிசம்பர் 2021 (18:00 IST)
சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிய திரைப்படம் அயலான். இந்த படத்தை 24 ஏஎம் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் பெற்ற கடனை திருப்பிக் கொடுக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி டேக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது
 
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் 24 ஏஎம் நிறுவனம் பெற்ற கடனை திருப்பிக் கொடுக்கும் வரை இந்த படத்தை வெளியிட தடை விதிப்பதாக உத்தரவிட்டு உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'வீரமே வாகை சூடும்’ பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு