Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் ‘அயலான் 2; அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிவகார்த்திகேயனின் ‘அயலான் 2; அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Mahendran

, செவ்வாய், 23 ஜனவரி 2024 (11:52 IST)
சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்  'அயலான்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

 'அயலான்’ படத்தின் முதல் பாகத்திற்கு கிராபிக்ஸ் பணிகள் செய்த  PhantomFX நிறுவனமும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் இரண்டாம் பாகம் படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்டி ஸ்டோரி சொல்ல தலைவர் ரெடி! - 'லால் சலாம்' படத்தின் இசை வெளியீட்டு விழா!