Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் முதல் ரூ.100 கோடி படம்: டாக்டருக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (21:36 IST)
சிவகார்த்திகேயனின் முதல் ரூ.100 கோடி படம்: டாக்டருக்கு குவியும் வாழ்த்துக்கள்!
சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூலை டாக்டர் திரைப்படம் வசூல் செய்து உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் ஒரு சில நாட்களில் 50 கோடியை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இந்த படம் உலகம் முழுவதும் 90 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாகவும் வரும் வியாழன் அன்று கேரளாவில் இந்த படம் ரிலீசாக இருப்பதாக மேலும் சில கோடிகள் வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்நிலையில் தீபாவளிக்குள் இந்த படம் 100 கோடி வசூல் செய்யும் என்று கூறப்படுவதால் சிவகார்த்திகேயனின் முதல் 100 கோடி படம் டாக்டர் படமாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments