Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயன் கொடுத்த இன்ப அதிர்ச்சி! ரசிகர்கள் ஷாக் #MrLocal

சிவகார்த்திகேயன் கொடுத்த இன்ப அதிர்ச்சி! ரசிகர்கள் ஷாக் #MrLocal
, ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (09:19 IST)

சீமராஜா படத்துக்கு பிறகு எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்துக்கு மிஸ்டர். லோக்கல் என பெயர் வைத்துள்ளனர்.  


இதில் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  நயன்தாரா  நடித்துள்ளார் . எஸ்கே13 என அழைக்கப்பட்ட இப்படத்துக்கு mr. லோக்கல் என பெயர் வைத்துள்ளார்கள்.  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் ஸ்டைலாக ஒரு நாற்காலியில் அமர்ந்து சிரித்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். வரும் கோடை விடுமுறை நாட்களில் mr.லோக்கல் படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.  ஹிப் ஆப் தமிழா இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். 

மிஸ்டர் . லோக்கல் போஸ்டரை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் டுவிட்டரில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.  


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த பேரன்பைக் கண்டு கண்கலங்கி விட்டேன் - சிவகார்த்திகேயன்