Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் பட இயக்குநர் வீட்டில் நிகழ்ந்த சோகம்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (18:47 IST)
இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமாரின் தாயார் இன்று காலமானார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ரவிக்குமார். இப்படத்திற்குப் பிறகு இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் படத்தை இயக்கிவருகிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரவிக்குமாரின் தயார் உடல்நிலைக்குறைவால் இன்று காலமாகிவிட்டதாக ரவிக்குமாரின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான கவுரவ் நாராயணன் தெரிவித்துள்ளார். சினிமாத்துறையினர் ரவிக்குமாரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments