Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட இயக்குநருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (22:10 IST)
தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 65’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்திற்கு சிவகார்த்திகேயன் வாழ்த்துக் கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய்65 படத்தை பூஜா ஹெக்டே உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.இப்படத்தை  சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

எந்த அறிவிப்பும் இன்று தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 65’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளது.

இந்நிலையில், விஜய்65 படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாவது ஹீரோயினாக  அபர்ணா டாஸ் என்பவர் நடிக்கவுள்ளார். இந்நிலையில்  நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது விஜய் 65 பட இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்குய் வாழ்த்துகள் கூறி...விஜய்65 படம் மிகப்பெரிய வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த நெல்சன், நன்றி டா தம்பி எனத் தெரிவித்துள்ளார்.

கோலமாவு கோகிலா படத்திற்குப்பிறாகு சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் டாக்டர் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரையில் வெளியாகவுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments