Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் டீசர் ரெடி… எப்போது ரிலீஸ்?

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (14:02 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றும்  கிராபிக்ஸ் காட்சிகளையும் பணி அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் டீசரைப் பார்த்த சிலர் அதை வெகுவாகப் புகழ்ந்துள்ளதாகவும், விரைவில் டீசர் வெளியீடு நடக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments