Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த படத்திற்கு தயார்? துப்பாக்கி சுடும் பயிற்சியில் கே.ஜி.எஃப் ஹீரோ

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (12:40 IST)
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். இவர் பிரசாந்த்  நீல் இயக்கிய   கே.ஜி.எஃப் என்ற படத்தில் நடித்ததன் மூலம்  இந்தியா முழுவதும் பிரபலமானார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பையும், வசூல் சாதனையும் படைத்தது.

இதையடுத்து, கேஜிஎஃப் 2 ஆம் பாகம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
எனவே யாஷின் அடுத்தடுத்த படமும் இந்தியா  முழுவதும் வரவேற்பை பெற்று, அடுத்த படத்திற்கான எதிர்பார்பும் அதிகரித்துள்ளது.

தற்போது மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் ஹாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான ஜே.ஜே.பெர்ரரியை லண்டனில் சந்துள்ளார்.

அவரது பயிற்சி கூடத்தில் யாஷ் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

எனவே யாஷ் அடுத்து ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும், ஜே.ஜே.பெர்ரி ஸ்பை, ஜான் சிக் 2 போன்ற படங்களுக்கு ஆக்சன் டிரைக்டராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதே சுதந்திரம்… மற்றவர்களின் கருத்துக்கு எதற்குக் கவலை? –சமந்தா ஓபன் டாக்!

நா முத்துக்குமார் நினைவு இசை நிகழ்ச்சியில் கமல் முதல் தனுஷ்வரை… திரைத்துறையினரின் பட்டியல் வெளியீடு!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த்!

புதிய வடிவத்தில் மீண்டும் ரிலீஸாகும் ‘அஞ்சான்’… இயக்குனர் லிங்குசாமியின் நம்பிக்கை வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments