Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயலான் ரிலீசைக் கிடப்பில் போட்டு மீண்டும் இணையும் கூட்டணி!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (08:20 IST)
அயலான் திரைப்படம் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்தும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ரவிக்குமார் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து மிகக் குறுகிய காலம் மற்றும் குறுகிய பட்ஜெட்டில் ஒரு படத்தை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ரவிக்குமார் சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் கார்ஜியஸ் ஆல்பம்.!

ஸ்ரேயாவின் க்யூட் லுக்கிங் போட்டோஸ்… லேட்டஸ்ட் ஆல்பம்!

இசையமைப்பாளர் சாம் சி எஸ் மீது மோசடி புகார்!

விஜய் சேதுபதியின் ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி இதுதான்!

மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவானாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி… ரவி மோகனுக்கு நீதிமன்றம் அவகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments