Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தன்னுடைய 25 ஆவது படத்துக்காக விஜய் பட இயக்குனரை ஒப்பந்தம் செய்த சிவகார்த்திகேயன்!

தன்னுடைய 25 ஆவது படத்துக்காக விஜய் பட இயக்குனரை ஒப்பந்தம் செய்த சிவகார்த்திகேயன்!

vinoth

, வெள்ளி, 1 மார்ச் 2024 (07:05 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவன ட்தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதை என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரின் 25 ஆவது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளாராம்.

பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சௌந்தர்யா ரஜினி இயக்கும் படமும் கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையா?