Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினிகாந்த் கொடுத்த முத்தம்: இயக்குனர் சிவா நெகிழ்ச்சி

ரஜினிகாந்த் கொடுத்த முத்தம்: இயக்குனர் சிவா நெகிழ்ச்சி
, புதன், 3 நவம்பர் 2021 (22:44 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த படம் பார்த்ததும் தனக்கு கொடுத்த முத்தத்தை தன்னால் மறக்க முடியாது என இயக்குனர் சிறுத்தை சிவா பேட்டி அளித்துள்ளார் 
 
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் அண்ணாத்த. இந்த படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் சிவா பேட்டி அளித்தார்
 
அந்த பேட்டியில் அந்த படத்தை முதன்முதலாக திரையில் பார்த்து விட்டு ரஜினிகாந்த் தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், ஒரு இயக்குனராக தன்னால் அதனை மறக்கவே முடியாது என்றும் இயக்குனர் சிவா நிகழ்ச்சியாக கூறியுள்ளார் இயக்குனர் சிவாவின் இந்த பேட்டி இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதி மீது தாக்குதல்? போலீஸார் விளக்கம்