Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

Advertiesment
பிரபல பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்: திரையுலகினர் இரங்கல்
, திங்கள், 27 டிசம்பர் 2021 (07:30 IST)
பிரபல பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்: திரையுலகினர் இரங்கல்
பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் நேற்று காலமானார். அவருக்கு வயது 78 
 
பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் மாணிக்கவிநாயகம் மறைவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். திரைப்படத்தில் பல பாடல்களைப் பாடி துன்பம் ஆனாலும் துள்ளல் ஆனாலும் தனது குரல்வளத்தால் ரசிகர்களுக்கு விருந்து அளித்தார் 
 
மாணிக்கவிநாயகம் என்ற பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக இருந்தவர். மாணிக்க விநாயகம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கின்றேன் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அடுத்த சிங்கிள் பாடல்!