Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகி ஜானகிக்கு என்ன ஆச்சு? மகன் விளக்கம்

Webdunia
ஞாயிறு, 28 ஜூன் 2020 (19:14 IST)
கடந்த பல ஆண்டுகளாக பின்னணி பாடகியாக இருந்து வரும் எஸ்.ஜானகி அவர்களின் உடல்நிலை குறித்து திடீரென சமூக வலைதளங்கள் மற்றும் ஒருசில ஊடகங்களில் வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் ஜானகி அவர்களுக்கு சமீபத்தில் ஒரு சிறிய அளவில் அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஜானகி அவர்கள் முற்றிலும் நலமுடன் இருப்பதாகவும் அவரது மகன் உறுதி செய்துள்ளார் 
 
பின்னணி பாடகி ஜானகி உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளியாகி வருவதாகவும் அதேபோல் இன்றும் ஒரு வதந்தி பரவி வருவதாகவும், தயவு செய்து இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் ஜானகியின் மகன் உறுதி செய்துள்ளார் 
 
ஜானகி மகன் முரளி கிருஷ்ணா இது குறித்து மேலும் கூறியபோது ’அம்மாவிற்கு சிறிய அளவிலான ஆப்ரேஷன் ஒன்று நடந்துள்ளது தற்போது அவர் உடல் நிலை சீராக முன்னேறி வருகிறது. தயவு செய்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். அம்மா முழு உடல் நலத்துடன் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ஜானகியின் உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த்.. ரமணா ரெஃபரன்ஸ்..!

என் மனைவிக்கு இறந்ததற்கு அல்லு அர்ஜுன் காரணம் இல்லை… இறந்த பெண்ணின் கனவர் கருத்து!

இறந்தவர் குடும்பத்துக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்… ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments