Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் பாடகிக்கு செல்போனில் பாலியல் தொல்லை!

Webdunia
புதன், 26 மே 2021 (16:40 IST)
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகியாக இருக்கும் மது பிரியாவுக்கு பலரும் பாலியல் தொல்லைகளைக் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

தெலுங்கு சினிமா உலகில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பவர் மது பிரியா. இவர் சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இயங்கி வந்தவர். அப்போதே அவரது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் பலரும் ஆபாசமானக் கருத்துகளை வாந்தி எடுத்து வந்தனர். இந்நிலையில் இப்போது அவரின் செல்போன் எண்ணைக் கண்டறிந்த சிலர் அவருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியான அவர் சைபர் க்ரைம் போலிஸில் புகாரளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பீரியட் படமாக இருந்தும் ‘பராசக்தி’ படத்தை வித்தியாசமாக படமாக்கும் படக்குழு!

சம்பளத்தை சொல்லி சன் பிக்சர்ஸையே ஓடவிட்ட அட்லி… அல்லு அர்ஜுன் படத்தில் நடந்த மாற்றம்!

சிம்பு 49 படம் தொடங்குவதில் தாமதம்… இதுதான் காரணமா?

வடசென்னை 2’ படத்தில் தனுஷ், வெற்றி மாறன் தான்.. தயாரிப்பாளர் மட்டும் மாற்றம்..!

‘காற்று வெளியிடை’ படத்திற்கு பின் மீண்டும் ஒரு ரொமான்ஸ் படம்.. கார்த்தியுடன் இணையும் இயக்குனர்..!

அடுத்த கட்டுரையில்