Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேக் அப் குறித்து பேசிய சிம்பு - மஹா ப்ரோமோ வீடியோ

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (14:39 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடித்துள்ளார். 
 
இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் . 'மகா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் நின்றது. அதையடுத்து இப்போது முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. மேலும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்துவிட்டு அடுத்த வருகிற  கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில் இன்று சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படக்குழுவினர் சிம்பு ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளனர். ஆம், படத்தில் பிரேக்கப் குறித்து டப்பிங் வசனம் பேசும் சிம்புவின் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அஞ்சாமை திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

பாலாவின் ’வணங்கான்’ ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலான போஸ் கொடுத்த சமந்தா!

அடுத்த கட்டுரையில்
Show comments