Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யப்போகும் ப்ரமோஷன்!

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யப்போகும் ப்ரமோஷன்!
, புதன், 27 அக்டோபர் 2021 (17:48 IST)
மாநாடு படத்துக்காக சிம்பு தீவிரமான ப்ரமோஷன் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நவம்பர் 25 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர். இந்த படத்துக்காக இன்னும் டப்பிங் பேசி முடிக்காத சிம்பு விரைவில் பேச உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு ப்ரேக் விட்டுவிட்டு மாநாடு படத்தின் ரிலீஸின் போது தீவிரமாக ப்ரமோஷன் செய்ய உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஜெயில்’ படத்தின் டீசர் ரிலீஸ்... இணையதளத்தில் வைரல்