டிக்கிலோனா படத்தைப் பார்த்த சிம்பு மற்றும் பிரபலங்கள்!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (16:24 IST)
நடிகர் சிம்பு உள்ளிட்ட திரையுலக கலைஞர்கள் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படத்தை பார்த்துள்ளனர்.

சந்தானம் நடித்து வந்த ’டிக்கிலோனா’ என்ற படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகக் காத்திருந்தது. இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றிருந்ததால் ஓடிடி நிறுவனங்கள் வாங்க முன்வந்தன. அதற்காக ஒரு பெரும் தொகையைக் கொடுக்கவும் தயாராக இருந்தனர். ஆனால்  தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் இந்த படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தார். ஆனால் அதற்கு கொரோனா வழிவிடவில்லை, இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஜி 5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை ப்ரமோட் செய்யும் விதமாக திரையுலக நண்பர்களுக்கு படத்தை திரையிட்டார் சந்தானம். அதில் சந்தானத்தின் நெருங்கிய நண்பர்களான சிம்பு, ஆர்யா, விஷ்ணு விஷால் ஆகியோர் கலந்து கொண்டனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

இவ்ளோ சினிமா பேசுறேன்.. இத என்னால செய்ய முடியல.. கமலுக்கு இருந்த வருத்தம்

என்னது ‘காதல் கோட்டை 2’வா? புது ட்விஸ்ட்டால இருக்கு.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரே

அடுத்த கட்டுரையில்
Show comments