Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனுக்கு போட்டியாகும் சிம்பு ?

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (23:50 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருபவர் கமல்ஹாசன். இவரைப் போன்று நடிகர் சிம்புவும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஒரு தனித்தீவில் போட்டியாளர்களுக்கு பலவித கடுமையாக போட்டிகள் வைக்கப்பட்டு அதில் இறுதிவரை சமாளித்துப் போராடி வெல்பவர்கள்தான் வெற்றியாளர் என அறிவிக்கப்படுவர்.

இந்நிகழ்ச்சிக்குப் பெயர் ’சர்வைவர்’ ஆகும். ஜீ தமிழ் தொலைக்காட்சி விரைவில் இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாகவும், இத்தொடரில் 20 போட்டியாளர்கள் பங்கேற்பாளர்கள் எனவும், இந்தியாவிற்கு வெளியே தங்கி 3 மாதம் இந்நிகழ்ச்சிகான ஷூட்டிங் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறாது.

தற்போது இந்நிகழ்ச்சிகான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்ற்றுவருகிறது. அதேபோல் சிம்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆர்வமுடன் உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு இணையாக சிம்புவின் நிகழ்ச்சி இருக்குமா என ரசிகர்கள் இப்போதே பேசத் தொடங்கிவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments