Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோயிசம் என்பது மாறிவிட்டது… சிம்பு ஓபன் டாக்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (09:53 IST)
நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது என்பதும் இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து வருகிறது. கொட்டும் மழையிலும் சிம்பு ரசிகர்கள் சூழ இந்த வெளியீட்டு விழா நடந்தது. இதையடுத்து சிம்பு இப்போது தெலுங்கில் படத்தை ப்ரமோட் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ரசிகர்களின் ரசணை இப்போது மாறிவிட்டது. வில்லன்களை அடித்து உதைப்பது, பன்ச் வசனங்கள் பேசுவதும் இனிமேல் ஹீரோயிசம் இல்லை. சார்பட்டா பரம்பரை படம் கமர்ஷியல் படம்தான். அந்த படத்தில் ஹீரோ மிகைப்படுத்தப் படவில்லை. அந்த படம் மட்டும் திரையரங்கில் வெளியாகி இருந்தால் எப்படி ஓடியிருக்கும் என்பதை கற்பனை செய்ய முடியவில்லை.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments