Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்த சிம்பு

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (19:28 IST)
செக்கச் சிவந்த வானம் படத்திற்குப் பிற்கு சிம்பு, விஜய்சேதுபதி இருவரும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அந்த திரைப்படங்களில் ஒன்று ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

 விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ள இந்த படத்தை வெங்கட கிருஷ்ண ரோக்நாத் என்பவர் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று சற்று முன் வெளியாகி உள்ளது

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் சிங்கிள் ட்ராக் மார்ச் 19ஆம் தேதி 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாஸ் பிரசன்னா இசையில் உருவாகிய முருகா என்று தொடங்கும் பாடல் தான் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள முருகா பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய்சேதுபதி,மற்றும் சிம்பு ரசிகர்கள் இந்தப் பாடலுக்கு வெயிட்டிங்கில் உள்ளனர்.

செக்கச் சிவந்த வானம் படத்திற்குப் பிற்கு சிம்பு, விஜய்சேதுபதி இணைந்த் படம் இதுவாகும்.

வெங்கட கிருஷ்ண கோபிநாத் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விஜய் சேதுபதியின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments