யோகி பாபுவுடன் ஜோடி போட்ட சிம்பு பட நடிகை.!

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (17:01 IST)
தமிழ் சினிமாவின் பிஸியான காமெடியன் என்றால் அது யோகி பாபு தான். தூங்கக் கூட நேரம் இல்லாமல் இடைவிடாது படங்களில் நடித்து வருகிறார்.


 
காமெடி ஹீரோவாக யோகி பாபு நடிக்கும் படம் தர்மபிரபு. இந்த படத்தில் எமதர்ம ராஜாவாக யோகி பாபு நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி படமாக இது உருவாகி வருகிறது. இந்த படத்துக்காக ரூ.2 கோடி செலவில், பிரமாண்ட எமலோகம் செட் அமைக்கப்பட்டு சென்னையில் படப்பிடிப்பு நடந்தது.
 
இந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் , இந்த படத்தின் மூலும் நடிகை மேக்னா நாயுடு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான சரவணா படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இவரது நடிப்பில் ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன், பந்தையம் உள்ளிட்ட படங்களும் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


 
நடிகர் யோகி பாபு விஜய் 63 , அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட மெகா ஹீரோ படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments