Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு வேண்டாம் என சொல்லி விஷால் நடிப்பில் மெஹா ஹிட்டான திரைப்படம்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (13:30 IST)
விஷால் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் திமிரு.

ஆனால் இந்த படத்தை அதன் இயக்குனர் முதலில் சிம்புவுக்குதான் சொல்லியுள்ளார். ஆனால் கதை கேட்ட சிம்பு கதையில் தன்னை விட ஈஸ்வரி கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாகக் கருதி அந்த கதையை வேண்டாம் எனக் கூறியுள்ளார். அப்போது செல்லமே மற்றும் சண்டக்கோழி என அடுத்தடுத்து இரண்டு ஹிட்களைக் கொடுத்த விஷாலிடம் கதையை சொல்லியுள்ளார் தருண் கோபி.

அவர் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது திமிரு திரைப்படம். அதன் பின்னர் அந்த படத்தின் இயக்குனரை அழைத்து காளை படத்தை இயக்க சொன்னார் சிம்பு. ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இது போல கே வி ஆனந்தின் கோ மற்றும் வெற்றிமாறனின் வடசென்னை ஆகிய படங்களின் வாய்ப்புகளையும் இழந்தார் சிம்பு.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments