Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மாநாடு’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (13:40 IST)
சிம்பு நடித்த ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து வரும் 25-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று இந்த படத்தின் பாடல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் மாநாடு படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் இந்த படத்தின் டிரைலரை மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments